இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

டிஎஸ்பி அலுவலகத்தில் விழுப்புரம் டிஐஜி ஆய்வு

திட்டக்குடி, டிச. 9:  திட்டக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில், விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திட்டக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி, ஆவினங்குடி, ராமநத்தம், வேப்பூர், சிறுபாக்கம் காவல் நிலையங்களில், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்குகளின் விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்டக்குடி டிஎஸ்பி சிவா, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.



from Dinakaran.com |09 Dec 2021 https://ift.tt/3pBkPDT

Post a Comment

0 Comments