இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

Asus ROG போன் 7 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Asus நிறுவனத்தின் ROG போன் 7 சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. தற்போது இந்த சீரிஸில் இரண்டு போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே 5ஜி போன்களாகும். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

தைவானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் Asus. டெஸ்க்டாப் கம்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்களை இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. கடந்த 2018 முதல் Asus சார்பில் ROG சீரிஸ் போன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ROG போன் 7 சீரிஸ் வரிசையில் ROG போன் 7 மற்றும் ROG போன் 7 அல்டிமேட் போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கேமிங் பிரியர்கள் கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7zdODlt

Post a Comment

0 Comments