இன்றைய நிகழ்வு, நாளைய கானல்நீர் .!

வால்வோ மின்சார கார் இ.எக்ஸ்.30 மாடல் அறிமுகம்: விலை ரூ.41 லட்சம்

சென்னை: ​வால்​வோ கார் இந்​தியா நிறு​வனம் இ.எக்​ஸ்​.30 மாடல் மின்​சார காரை இந்​திய சந்​தை​யில் அறி​முகம் செய்​துள்​ளது.

இதுகுறித்து அந்​நிறு​வனத்​தின் மேலாண் இயக்​குநர் ஜோதி மல்​ஹோத்ரா கூறி​யுள்​ள​தாவது: பண்​டிகை காலத்தை முன்​னிட்டு வால்​வோ​வின் புதிய தயாரிப்​பான இ.எக்​ஸ்​.30 மாடல் மின்​சார கார் சந்​தை​யில் அறி​முக​மாகி உள்​ளது. இதன் விலை ரூ.41 லட்​ச​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இருந்​த​போ​தி​லும் அக்​டோபர் 19-க்கு முன் முன்​ப​திவு செய்​தவர்​களுக்கு ரூ.39,99,000 என்ற சலுகை விலை​யில் இந்த கார் வழங்​கப்​படும். நவம்​பர் முதல் வாரத்​திலிருந்து டெலிவரி செய்​யப்​படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6iPcZVm

Post a Comment

0 Comments